பிக்பாஸ் வீட்டில் ரேஷ்மாவின் இடுப்பைப் பார்த்து சித்தப்பு சரவணன் செய்த செயல்..! என்ன குசும்பு பாருங்க..

பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து கிரமங்களில் நிகழும் பஞ்சாயத்து டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன் படி இந்த டாஸ்க்கில் நாட்டாமையாக சேரன் உள்ளார்.

அதுமட்டுமின்றி மைனராக சித்தப்பு உள்ளார். இவர் வீட்டில் இருக்கும் பெண்களிடம் குசும்பு பண்ணுவது தான் இவரின் டாஸ்க்கே,

இந்நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் இன்று பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்த போது, மைனரான சித்தப்பு தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தார்.

அப்போது அவர் ரேஷ்மாவின் இடுப்பையே பார்ப்பது போல் நடித்துள்ளார். இதனால் ரேஷ்மா உடனடியாக நாட்டாமையான சேரனிடம், இந்த மைனர் என் இடுப்பை ஒரு மாதிரி பார்க்கிறார் என்று கூறினார்.

இதனால் இதற்கு பஞ்சாயத்து கூட்ட, அப்போது சரவணன் உன் இடுப்ப மட்டுமா என்று கிண்டல் செய்யும் தோணியில் பேசினார். ஆனால் உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை விளையாட்டாகவே செய்தார் என்று ரேஷ்மா அதன் பின் கூறினார்