சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

கவினை அடுத்து தர்ஷன் ஷெரின் ஜோடியை வைச்சு செய்யும் சாண்டி.. ஆரவாரம் செய்த மற்ற போட்டியாளர்கள்..!

பகிர: Facebook WhatsApp X Telegram
கவினை அடுத்து தர்ஷன் ஷெரின் ஜோடியை வைச்சு செய்யும் சாண்டி.. ஆரவாரம் செய்த மற்ற போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஷ்யம் குறைந்து விட்டதால் போட்டியாளர்களுக்கு, பொம்மலாட்டம் டாஸ்க்கும் , தெருக்கூத்து டாஸ்க்கும் கொடுத்துள்ளனர். இந்த டாஸ்கில் அனைவரும் ஆர்வமாக கற்றுக்கொண்டு தனது திறமைகளை போட்டியாளர்கள் வெளிக்காட்டினார்கள்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் சாண்டி, கவின் மற்றும் லொஸ்லியாவின் ரொமான்ஸை கலாய்த்து தள்ளி வந்த இவர், அடுத்ததாக தர்ஷன் மற்றும் ஷெரினின் ரொமான்ஸ் பயங்கரமாக கலாய்த்துள்ளார். இதற்கு ஆதரவாக வனிதா, முகென், லொஸ்லியா கூட பாடுகிறார்கள். இதை வைத்து பார்க்கும் பொழுது இன்று ஷோ கொஞ்சம் போர் அடிக்காமல் போகும் என்பதில் சந்தேகமில்லை..

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்