பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் நாம் மறந்துவிட்ட கிராமத்து கலைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் விதமாக சக போட்டியாளர்கள் நடித்து காட்டி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் அரங்கேறியது. இந்த வில்லுப்பாட்டில் கூட விடவில்லை. லொஸ்லியா, கவின் மற்றும் ஷெரின், தர்ஷன் காதல் விவகாரத்தினை என்று தான் கூற வேண்டும்.
இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் வனிதா ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தி வருகின்றார். அதில் தனக்கு நம்பர் ஒன்றை கொடுத்துவிட்டு பெருமைப்பட்டுக்கொண்ட வனிதா மற்றவர்களுக்கு கொடுத்த தரவரிசையினை நீங்களே பாருங்கள்…
#Day68 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/ZekG1L7jsz
— Vijay Television (@vijaytelevision) August 30, 2019






