பிக்பாஸ் வீட்டில் இருந்து வெயியேறிய சேரனுக்கு இறுதியில் அடித்த அதிர்ஷ்டம்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் முதல் இரண்டு சீசன்களையும் விட கமல் தொகுத்து வழங்கி வரும் மூன்றாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்து வருகிறது.

இன்று பட்டி தொட்டியெங்கும் பிக் பாஸ் பற்றிய பேச்சுான். போட்டியாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தநிலையில் வாரம் தோறும் நாமினேஷன் முறையில் ஒருவர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் சேரன் வெளியேறியிருக்கிறார்.

மக்களிடம் பெரும் வரபேற்பையும் நல்ல மதிப்பையும் பெற்ற சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும், சேரன் ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்த வாரம் சேரன் ரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், ஷெரீன் தான் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக சேரன் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.