சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

ரகசிய அறையில் உள்ள ரகசியங்களை கூறிய கமல்! வாயடைத்து போன சேரன்… இது தான் அந்த அறையா?

பகிர: Facebook WhatsApp X Telegram
ரகசிய அறையில் உள்ள ரகசியங்களை கூறிய கமல்! வாயடைத்து போன சேரன்… இது தான் அந்த அறையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்பட்ட பின்னர் நடிகர் கமல் அகம் டிவியின் ஊடாக சேரனை சந்தித்துள்ளார்.

அது மாத்திரம் இன்றி ரகசிய அறையில் இருக்கும் சில விடயங்கள் பற்றியும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ரகசிய அறையில் சிவப்பு, நீலம், மஞ்சள் நிற விளக்குகள் இருக்கிறது. மஞ்சள் நிற விளக்குகள் எறிந்தால் உள்ளே நடப்பது காண்பிக்கப்படும், சிவப்பு நிறம் எறிந்தால் அவசர தேவைகள் என்றும் நீலம் நிறம் எறிந்தால் கமல் அகம் டிவியில் சந்திக்க வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்