சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

சனம் ஷெட்டியை காதலித்த பிரபல நடிகர்… இறுதியில் தற்கொலை செய்து கொண்ட துயரம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி?…. வெளியான பல ரகசியங்கள்!

இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை எதிர்த்து பேசிய பின்பு அவருக்கு ரசிகர் பட்டாளங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தர்ஷனை பிரபல மொடல் சனம் ஷெட்டி காதலித்து வருகின்றார். ஆனால் தர்ஷனோ உள்ளே ஷெரினுடன் ரொமான்ஸ் காட்டி வருகின்றார்.

இன்று சனம் ஷெட்டி காணொளி ஒன்றினை வெளியிட்டு தர்ஷனைக் குறித்து இனி பேச மாட்டேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

தற்போது சனம் ஷெட்டியினைக் குறித்த செய்தி ஒன்று தீயாய் பரவி வருகின்றது. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சனம் ஷெட்டியினை நடிகர் ஒருவர் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வி காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட செய்தி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

சனம் ஷெட்டி கடந்த 2012ம் ஆண்டு வெளியான அம்புலி 3டி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் நாயகனாக நடித்த அஜய், சனம் ஷெட்டியை காதலித்துள்ளார். ஆனால் குறித்த நடிகரின் காதலை சனம் ஷெட்டி ஏற்க மறுத்ததால் நடிகர் அஜய் பெங்களூரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாராம். குறித்த தகவல் தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்