சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

அழகிய தங்கையுடன் இருக்கும் ஈழத்து தர்ஷன்! எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்… குவியும் லைக்ஸ்

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் போட்டியில் ஈழத்து தர்ஷனிற்கு எதிர்பாராத முடிவினை அறிவித்த பிக்பாஸ்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழகம் முழுக்க பிரபலம் அடைந்தவர் தர்ஷன்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இதற்கு முன் மாடலிங், விளம்பரம் உட்பட பல்வேறு பணிகளை செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. இவருக்கு பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் உருவானார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி வெளியேற்றப்பட்டார்.

View this post on Instagram

Tharsh with his sister😍

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

வெளியே வந்த பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், வெளியே வந்தவுடன் தர்ஷன் காதலி ஒரு புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது, தர்ஷன் அவரின் தங்கையுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது. ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்