சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

கவீனை கண்டதும் ஈழத்து பெண்ணின் ரொமான்ஸ்! ப்ரோமோவில் சிக்கிய காட்சி.. தீயாய் பரவும் புகைப்படம்

பகிர: Facebook WhatsApp X Telegram
கவீனை கண்டதும் ஈழத்து பெண்ணின் ரொமான்ஸ்! ப்ரோமோவில் சிக்கிய காட்சி.. தீயாய் பரவும் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுதான் கடைசி வாரம் என்பதால் இப்போதே மக்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இன்று கவினும், தர்ஷனும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர்.

இதனை பார்த்த லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அது மாத்திரம் இல்லை கவீனை பார்த்த விதத்தை ரசிகர்கள் கமன் செய்து வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்