உங்கள் ஜாதகத்தில்… சனி கிரகத்துடன் ராகு இணைந்துள்ளதா..? அப்போ இப்படிபட்டவர்கள் தான் நீங்கள்..!

ஒரு மனிதனின் முழுமையான குணத்தையும், செயல்பாடுகளையும் லக்னாதிபதி, லக்னம் அமர்ந்த நட்சத்திர அதிபதி, ராசிநாதன், சந்திரன் அமர்ந்த நட்சத்திரத்தின் அதிபதி ஆகிய கிரகங்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன.

நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

நவகிரங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன.

அந்தவகையில் நாம் இன்று சனியுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சனியுடன் ராகு சேர்ந்தால்
கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.

கனரக வாகனங்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

பணியாளர்களிடம் அனுசரித்து பழகக்கூடியவர்கள்.

எதிலும் நேர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

சில ரகசிய செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.

சனியுடன் கேது சேர்ந்தால்..
தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.

கோபமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

உணர்ச்சிமிக்கவர்கள்.

எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

தைரியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

சுயநலம் கலந்த பொதுநல எண்ணங்கள் கொண்டவர்கள்.

உணவு விஷயத்தில் விருப்பம் கொண்டவர்கள்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like