இளகிய மனம் கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு குருவும், சனியும் பணத்தை கொட்டி கொடுக்கப் போறாங்க! யாருக்கு ஆபத்து தெரியுமா?

2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்.

சில ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல வாய்ப்புகள் வரப்போகிறது.

சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு இந்த ராசிகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும்.

இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் இருக்கும் என்பதை ராசி பலன்களில் கூறியுள்ளோம்.

12 ராசிக்காரர்களும் ராசி பலனை பார்த்து கோடி நன்மைகளை பெற்று கொள்ளுங்கள்.