காதல் தோல்வி பெண்ணின் வெளியான மறுமுகம்.. இதனால் தான் கணவர் விட்டுசென்றாரா? வைரலாகும் வீடியோ!

காதலித்தி திருமணம் செய்த கணவர் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுள்ளதை மனைவி ஒருவர் பேசிய காட்சி இணையத்தில் சமீபத்தில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில், தற்போது அந்த பெண்ணின் குறிப்பிட்ட சில டிக்டாக் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தான் கணவர் விட்டு சென்றாரா? என பலரும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்..