பாத சனி ஆட்டிப்படைக்க போகும் ராசியினர் யார் தெரியுமா? விடியும் பொழுதே இந்த 4 ராசிக்கும் அமோகமாய் இருக்குமாம்!

ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் தான் இன்றைய ராசி பலன்களை தீர்மானிக்கின்றன.

அதன்படி நம்முடைய ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கப் போகிறது என்பதை நமது ராசியை பொறுத்து முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் இன்று 12 ராசிகளில் யாருக்கு யோகம் என்பதை பார்க்கலாம்.