திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
முக்கிய செய்திகள்

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்கம்… இன்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

பகிர: Facebook WhatsApp X Telegram
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு! தலைமை மருத்துவரின் அதிர்ச்சி அறிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 89 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது,

அத்தோடு நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“எங்களுக்கு ஒரு தொற்றுநோய் உள்ளது, அது விரைவாக மிகவும் தீவிரமாகி வருகிறது” என்று ஜெரோம் சாலமன் செய்தியாளர்களிடம் கூறினார், பிரான்சில் இப்போது 9,134 உறுதிப்படுத்தப்பட்ட வைரஸ் பாதித்தவர்கள் உள்ளனர்.

அவர்களில் 3,626 பேர் மருத்துவமனையில் உள்ளனர் மற்றவர்கள் வீடுகளில் வைத்தே மருத்து பராமரிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்