செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

தியேட்டரில் மாஸ்டர் ரிலீஸ் கிடையாது? Digital Platform-ல் தான் ரிலீஸ்? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
நடிகர் விஜய் பட போஸ்டரில் பிசாசின் கொம்பு!.. வைரலாகும் பகீர் தகவல்

முதன் முறையாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்யுக்கு வில்லனாக நடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பதனை அறிவோம்.

தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கும் ஒரே விஷயம் படத்தின் ரிலீஸ் தான்.

இந்நிலையில் தற்போது கொரனாவால் இப்படத்தின் ரிலீஸ் போய் கொண்டே இருக்கிறது. இதனால் இப்படம் Digital Platform-ல் வெளிவரும் என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இது முற்றிலும் ஒரு வதந்தி மட்டும் தான் என தற்போது தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் எனது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்