நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு விசேட பூஜை! (Video)


யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.

ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்


நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!


Get real time updates directly on you device, subscribe now.

You might also like