செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Biggboss

அடடா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இவர் தான் வெளியேறுவாரா?.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பகிர: Facebook WhatsApp X Telegram
அடடா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இவர் தான் வெளியேறுவாரா?.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நான்கு வாரம் கடந்த நிலையில் தற்போது சுவாரசியாமாக சென்றுகொண்டிருக்கிறது.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரேகா மற்றும் வேல்முருகன் வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதில், எவிக்‌ஷனுக்கான நாமினேஷனை பார்த்த ரசிகர்கள் உடனே சோமசேகர் தான் இந்த வாரம் வெளியேற உள்ளார் என்று உறுதியாக கூறி வருகின்றனர்.

கேபி, ஆஜீத், ஷிவானி நாராயணன், ரியோ, நிஷா எல்லாம் நல்லா விளையாடவே இல்லை என்றாலும், எவிக்‌ஷனுக்கு கூட தேர்வு செய்யாமல் அவர்களை காப்பாற்றி வருவது நல்லாவே தெரியுது.

ஆரி, சோமசேகர், அனிதா, சுரேஷ், சனம் ஷெட்டி, பாலாஜி, அர்ச்சனா என எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இருப்பவர்களில் ரொம்பவே வீக்கானவராக சோமசேகர் தெரிவதாலே ரசிகர்கள் அவரது பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

பாலாஜி முருகதாஸை ஃபிராடுத் தனம் பண்ணி விளையாடலாம் என பிக் பாஸ் சொல்லும் போதே, இந்த வார எவிக்‌ஷன் யார் என்று தெரிந்து விட்டது.

மேலும், ரம்யா பாண்டியனை வைத்து சம்யுக்தாவை இந்த வாரம் தலைவர் போட்டிக்கு நாமினேட் பண்ண வைத்தது.

பாலாஜி, தான் விளையாடாமல் சம்யுக்தாவுக்கு பால் அள்ளிப் போட்டு, சோமசேகரை தலைவர் ஆக்க விடாமல் விளையாடியதும் சம்யுக்தாவை தலைவராக்கி இந்த வாரம் காப்பாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்