வாழ்ந்து முடிந்து இறந்து போனவர்களின் வீட்டை வாங்கலாமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம் என்ன?

வாழ்ந்து முடிந்து இறந்தவர்களது வீடு விற்பனைக்கு வரும் போது அவற்றை யாரெல்லாம் வாங்கலாம் என்பதை இங்கு காணலாம்.குறைந்த விலைக்கு வீடு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், பொதுவாக அந்த வீட்டில் அடிப்படை வசதிகளை மட்டுமே பார்த்து வாங்குகிறார்கள்.

அதையும் தாண்டி வாங்கப்படும் வீட்டின் வரலாறு, வாஸ்து சாஸ்திரங்கள், இதற்கு முன்பு அங்கு வாழ்ந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை விசாரிக்க விரும்புவதில்லை.அந்த வகையில், பழைய வீடு வாங்கும் போது அந்த வீட்டில் ஏற்கனவே யாராவது உயிரிழந்தார் என்றால், அது போன் வீட்டை வாங்கலாமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் ஏற்படும்.
அதாவது 4வது வீட்டில் சனியோ அல்லது ராகுவோ இருந்தால் இது போன்ற வீட்டை வாங்கலாம்.மேஷ லக்னத்தில் பாதகாரதிபதி சனி பகவான் மேஷ லக்கனத்தில் 4ல் சனி இருந்தால், வங்கியில் கடன் வாங்கி அதை திருப்பி கட்ட முடியாமல் ஏலத்துக்கு வரும் சொத்துக்களை வாங்கலாம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராதாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like