செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

46 வயதிலும் திருமணம் செய்யாமல் இருக்க உண்மையான காரணம் இதுவா? படையப்பா ரஜினியின் தங்கை கதறல்

பகிர: Facebook WhatsApp X Telegram
46 வயதிலும் திருமணம் செய்யாமல் இருக்க உண்மையான காரணம் இதுவா? படையப்பா ரஜினியின் தங்கை கதறல்

தமிழ் சினிமாவில் புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சித்ரா.

அதன்பின்னர், உன்னை சொல்லி குற்றமில்லை, அர்ச்சனா ஐஏஎஸ் போன்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து புகழ் பெற்றார்.

மேலும், இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது 46 வயதாகும் சித்ரா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்யில், தான் இன்னும் திருமணமாகமல் இருப்பதற்கான காரணத்தினை கூறியுள்ளார்.

அதில், திருமணம் செய்யாமல் இருப்பது என் முழு முடிவுதான். என் வாழ்க்கையில் முக்கிய நபரை இழந்தேன். அது என் அப்பா தான்.

அவர் இறந்ததிலிருந்து திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவேயில்லை என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து அவர் தனது தந்தை மீது வைத்திருந்த உண்மையான அன்பு என்ன என்பது நன்றாக புரிகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram