செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

நடிகர் அஜித்தின் சர்ச்சைக்குரிய வீடியோ! தலைகீழாக மாறிய பெண் மருத்துவ ஊழியரின் வாழ்க்கை! உண்மை நிலை என்ன?

பகிர: Facebook WhatsApp X Telegram
நடிகர் அஜித்தின் சர்ச்சைக்குரிய வீடியோ! தலைகீழாக மாறிய பெண் மருத்துவ ஊழியரின் வாழ்க்கை! உண்மை நிலை என்ன?

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்தை வீடியோ எடுத்த பெண் பணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனக்கு அஜித்திடம் இருந்து உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அது மாத்திரம் இன்றி, குறித்த பெண் அன்று என்ன நடந்தது? எதற்காக பொலிஸ் புகார் கொடுத்தார் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண் அஜீத் மனைவியிடம் பேசிய ஆடியோவை அவருக்கே தெரியாமல், வெளியிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது மட்டுமின்றி, பேராசைத்தனமாக அஜீத்தை காண்பதற்காகவே அவ்வாறு செய்துள்ளாராம்.

மேலும் தான் காணொளி எடுக்கும் போது அதனை சிசிடிவியின் மூலம் அவதானித்து, தனது போனை அஜீத் வெளியே செல்லும் வாங்கிவைத்துவிட்டனர். அக்காட்சி சமூகவலைத்தளங்களில் எவ்வாறு வெளியாகியது என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பின்பு அஜீத்தின் மேலாளரிடம் வந்த மின்னஞ்சல் மூலமாகத்தான் தன்னை வேலையைவிட்டு அனுப்பியதாக கூறிய அப்பெண், பல உண்மைகளை விளக்கியுள்ளார்.

குறித்த காணொளியில் முழுவிபரத்தினையும் காணலாம்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram