திங்கள், நவம்பர் 23, 2026
Breaking
Astrology

சனியுடன் கைகோர்க்கும் சூரியன்.., இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் தான்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க

பகிர: Facebook WhatsApp X Telegram
சனியின் பார்வையால் ராஜயோகம்… பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இந்த ஆண்டு முழுவதும் பயணம் செய்ய உள்ளார்.

வரக்கூடிய பிப்ரவரி மாத தொடக்கத்தில் சூரிய பகவான் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இந்நிலையில் சனி பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர போகின்றனர்.

இதன் தாக்கத்தினால் மூன்று ராசிகள் யோகத்தைப் பெற்றுள்ளனர்.

கும்பம்

  • ஆளுமை திறன் அதிகரிக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள்.
  • ஆன்மிக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

தனுசு

  • உங்களுக்கு மன தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பூர்விக சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • உடன் பிறந்தவர்கள் மகிழ்ச்சி உண்டாகும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதாரங்கள் அதிகரிக்கும்.

சிம்மம்

  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணைவியார் முன்னேற்றம் உண்டாகும்.
  • பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • கூட்டு தொழில் முயற்சிகள் முன்னேற்றம் அடையும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram