பணத்தால் நிரப்பும் குரு.., அதிர்ஷ்டத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்! இந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா?

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான்.

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் ஒன்றான குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது இதுவே மிகப்பெரிய இடமாற்றமாகும்.

ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தில் மூழ்கப்போகின்றனர்.

துலாம்

 • எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும்.
 • நல்ல ஆடம்பரமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • உயர் அலுவலர் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
 • நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
 • நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • தொழில் ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
 • வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தனுசு

 • வரக்கூடிய காலங்கள் சிறப்பாக இருக்கும்.
 • எதிர்பார்த்ததை விட பண வரவு அதிகமாக இருக்கும்.
 • பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
 • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
 • மற்றவர்களிடத்தில் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • புதிய முதலீடுகளால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

கடகம்

 • வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
 • பண வரவில் எந்த குறையும் இருக்காது.
 • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
 • எடுத்துக் கொண்ட காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • குரு பகவானின் அருளால் உங்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும்.
 • திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
 • பணக்காரராக மாறும் யோகம் உங்களுக்கு கிடைக்கும்.