ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
ஆலயதரிசனம்

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்!

பகிர: Facebook WhatsApp X Telegram

யாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்)  வருடாந்தத் திருவிழா நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 10 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்