இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்! (Photo,Video)

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (26) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 09 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 10 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்
வீடியோ – ஹபிசன்

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like