யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை செயற்படுத்தும் பிரதான நபர்களில் ஒருவர் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த நபரால் ஆவா குழு தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…
இலங்கையின் மேற்கே கொழும்பு கோட்டை தொடரருந்து நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. தொடருந்து நிலையத்தில் இன்று முன்னிரவு நிலவிய அமைதியற்ற நிலை காரணமாகவே…
சிலாபம் பிரதேச சபையின் மாதம்பே பகுதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் அந்த அலுவலகத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த அலுவலகத்தின் அதிகாரிகளால் நேற்று மாலை…
க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவிகள் உட்பட மூவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 ஆம் திகதியிலிருந்து குறித்த மூவரும் காணாமற்போனதாக…
திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஐபி வாசல் வழியாக புகுந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தப்பட்டது. கூட்ட நெரிசலில்…
மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 கடற்படைத் தளத்திற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்…
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டமா அதிபர் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்த…
வட்டுக்கோட்டை -அராலியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில்…
மேஷம்: மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால்…
வயோதிபப் பெண்ணின் கருத்தைக் கேட்டு கண்கலங்கிய வன்னிப் பிரதிப் பெலிஸ்மா அதிபர் அந்தப் பெண்ணின் காலில் வீழ்ந்து வணங்கிய சம்பவம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. பிரதிப் பொலிஸ்மா அதிபரை மகன்…
Showing 13,210 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.