திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 27, 2018 பக்கம் 1,338
Srilanka

மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்!!

மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் காணப்படுவதாக நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது…

Srilanka

மாண­வியை துஷ்­பி­ர­யோகம் செய்து வீடியோ எடுத்து முகப்புத்­த­கத்தில் பதி­வேற்­றிய இரு ஆசி­ரி­யர்கள் கைது- (வீடியோ)

மொன­ரா­க­லையில் சம்­பவம்; அடுத்த மாதம் 7 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றியல் மொனரா­கலை மாவட்­டத்தில் உயர் தரத் தில் கல்வி பயிலும் பாட­சாலை மாணவி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தி அதனை…

Srilanka

தேர் இழுத்த இராணுவத்தினர்! வியப்பில் யாழ் மக்கள்!!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம்…

Srilanka

பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த பஸ்!

காரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து, பொன்னாலைப் பாலத்தில விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது.இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.பேருந்தில் 4 பயணிகள் மட்டும் பயணித்தனர். தெய்வாதீனமாக…

Srilanka

தமிழிழ விடுதலைப் புலிகளின் 12,186 போராளிகள் தற்போது எங்கே?

தமிழிழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 12,186 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களது வாழ்வாதாரம் என்ன? அவர்கள் எங்கு எவ்வாறான சூழ்நிலையில் வாழ்கிறார்கள்…

Srilanka

வீதியில் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்: சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சி!!

காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினால், சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். குறித்த வானில் இருந்த நபர் வான் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று…

Srilanka

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்கு எமில்காந்தனூடாக ரூ.200 மில்லியன் நிதி வழங்கப்பட்டது!!

ஜாதிக்க ஹெல உறுமய உறுப்பினர் நேற்று நீதிமன்றில் சாட்சியம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பு பணிகளுக்கு எனும் பெயரில் 200 மில்லியன் ரூபாய் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் எமில் காந்தனுக்கூடாக…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 27-07-2018

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும்…

Srilanka

பெண்ணை கொடூரமாக தாக்கும் இலங்கை பொலிஸ்! பதற வைக்கும் காணொளி அம்பலம்

இரத்தினபுரியில் பெண்ணொருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆம் ஆண்டு இரத்தினபுரி பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸாரினால் தாக்கிய காட்சியை அங்கிருந்தவர்கள்…

Srilanka

யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை…!!

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற முறையில் பொருட்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும்…

Showing 13,380 of 16,535 news