திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 15, 2018 பக்கம் 1,354
Srilanka

கிளைபோசெட் தடைநீக்கம்- வர்த்தமானி வெளியானது!!

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. கிளைபோசெட் தடை நீக்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 11 ஆம்…

Srilanka

அம்பாள்புரத்தை ஆட்டிப்படைத்த சிறுத்தை- புதிய தகவல் வெளியிட்ட கொழும்பு ஊடகம்!!

கிளிநொச்சி அம்பாள்புரத்தில் அண்மையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுத்தை குறித்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. குறித்த சிறுத்தை காட்டிலிருந்து வந்ததல்ல என்பதற்கும், அது மனிதர்களால் வளர்க்கப்பட்டது என்பதற்குமான அடையாளம்…

Srilanka

போக்குவரத்துக் குற்றங்கள்- புதிய தண்டப்பணம்- இன்று முதல் நடைமுறைக்கு!!

போக்குவரத்துக் குற்றங்களுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகனக் குற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 33…

Srilanka

வெளிநாடு ஒன்றில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் இளைஞன்!

இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நாளை பலவந்தமாக இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான இளைஞரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012…

ஈழப்போர்

பாலகுமாரனிற்கு பிரபாகரன் கொடுத்த அதிர்ச்சி! – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 02

பீஷ்மர் 300 வீரர்கள் படத்தில் பிரமாண்ட எதிரியுடன் சிறிய, உறுதியான, தாய்நிலத்தில் பற்றுக்கொண்ட படை மோதி அழியும். நிறைய சலுகைகள் கொடுத்து சரணடையுமாறு பாரசீக மன்னன் கேட்டுக்கொண்டபோதும், ஸ்பார்ட்டா மன்னன்…

Srilanka

பாடசாலை சீருடையுடன் காதலனைத் தேடிச் சென்ற மாணவி!! மீண்டும் ஏற்க மறுத்த பெற்றோர்…. !!

அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் 18 வயதுடைய மாணவியை அவருடைய பெற்றோர் மனமுவந்து பொலிஸார் ஊடாக காதலனிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி…

Srilanka

மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை!!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருகின்ற மாணவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். முழங்காவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம்…

Srilanka

இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..?

போதைபொருள் கடத்தலின் மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களும் போதை பொருள் கடத்தல் கார்களின் கட்டுப்பாட்டிற்குள்…

Srilanka

புலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர்!! (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)

முன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த  கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மஹிந்த  தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள் பல­மாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.…

Srilanka

விஜயகலாவின் “குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்” ஒருபோதும் இருக்கவில்லை! -கலையரசன்

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். அதை எதிரொலித்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “புலிகளை…

Showing 13,540 of 16,535 news