ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 2, 2018 பக்கம் 1,414
Srilanka

முந்திச் செல்ல முற்பட்டவருக்கு நேர்ந்த கதி – பாரவூர்தியின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளிள் சென்ற இளைஞன் பாரவூர்தியைச் முந்திச் செல்ல முற்பட்ட போது, அதன் சிலுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெலிவேரிய. ஹெல்வல பகுதியில் நடந்துள்ளது.…

Srilanka

யாழ்ப்பாணம் மத்தி கிண்ணம் வென்றது

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான மேசைப்­பந்­தாட்­டத் தொட­ரில் 17 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இடம்­பெற்ற…

Srilanka

மத்தியை வீழ்த்தியது யாழ். இந்துக் கல்லூரி

17 வய­துக்­குக்கு உட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை வீழ்த்­தி­யது யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம்…

Srilanka

வயிற்றுப் பகுதியில் மறைத்து -தங்க பிஸ்கட் கடத்திய நபர் சி்க்கினார்!!

வயிற்றுப் பகுதிக்குள் மறைத்து, தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த நபரொருவர், இன்று காலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டார். டுபாய் நாட்டிலிருந்து வானூர்தி நிலையத்தை…

Srilanka

திடீர்ச் சோதனையில் சிக்­கி­யது கஞ்சா!!

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கண்டி நோக்­கிப் பய­ணித்த பேருந்­தி­லி­ருந்து 2 கிலோ 34 கிராம் கஞ்சா மீட்­கப் பட்டது என்று வவு­னி­யாப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தப் பேருந்து நேற்­றுக் காலை 10…

Showing 14,140 of 16,535 news