yarldeepam
மட்டு. நகரில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் கிராமத்தில் இன்று அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். விடுதிக்கல் கிராமவாசியான குழந்தைவேல் குருசாந்தராசா (வயது – 40) என்பவரே அவரது…
யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்!!
யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த நாளை நினைவுகோரும் முகமாக யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இன்று நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது. …
ரொட்டிக்குள் சிக்கிய மர்மம்!
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கணவனுக்கு கொண்டு வந்த ரொட்டியை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் நபர் ஒருவரின் மனைவி அவரை பார்க்க சென்றுள்ளனர். கணவரை…
வவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்!
வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன்…
தமிழ் மொழிக் கொலைகள்…!! கேட்பதற்கு எவருமே இல்லையா….?
அலட்சியம் செய்யாது கட்டாயமாகப் படியுங்கள்.சிரிப்பதற்கு அல்லாது சிந்திக்க வேண்டிய விடயம். சங்க காலத்து மொழியானதும் நமது தாய்மொழியானதுமான தமிழ் மொழியானது நம் நாட்டின் பல்வேறு இடங்களின் பெயர்ப் பலகைகள், காரியாலயப்…
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்…!! பொலிஸார் பாதுகாப்பு கடமையில்..!!
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று யூன் முதலாம் திகதி முதல் இணைந்த பஸ் சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் பஸ் சென்றபோது இ.போ.ச சாரதிகள்…
துட்டகைமுனு சிங்களவன் இல்லை தமிழரே!
இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே! துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின்…
யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல்…









