ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 29, 2018 பக்கம் 1,422
Srilanka

வடக்கு, கிழக்­கில்- 65 ஆயிரம் வீடு­கள்- ரணில் உறுதி!!

வடக்கு – கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க…

Srilanka

ஆலயத் திரு­வி­ழா­வில்- 12 பவுண் நகை கொள்ளை!!

வவு­னி­யா­வில் உள்ள ஆல­யம் ஒன்­றின் தேர்த் திரு­வி­ழா­வில் கலந்து கொண்ட பக்­தர்­க­ளின் சுமார் 12 பவுண் தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­ப­வம் ஒன்று நேற்று நடந்­துள்ளது. அன்­ன­தா­னத்­தில் கலந்து கொண்­ட­…

Cinema

ரகுவரன் மரணத்தில் நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது? பல வருடங்களின் பின்னர் சோகத்தை கூறிய மனைவி

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை. இந்த நிலையில் இவருடைய மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில்,…

World

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி…

Srilanka

பிரபல பாடசாலை ஒன்றின் 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்புக்கு அருகே இருக்கும் பிலியந்தலை பிரதேச பாடசாலையொன்றின் 42 மாணவர்கள் திடீரென்று ஒவ்வாமையினால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டுள்ளனர். பிலியந்தலை சேர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயத்தில் 07ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களே…

Srilanka

யாழில் ரணில் சென்ற விடுதியின் மீது தாக்குதல்?

யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 29-05-2018

மேஷம்: அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனதில் அவ்வப்போது இனம் தெரியாத சோர்வு ஆட்கொள்ளும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால்…

Srilanka

பௌத்த பிக்குவும் சாரதியும் சேர்ந்து யுவதிக்கு செய்த கொடூரம்……!

ஹிக்கடுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி யுவதி ஒருவருக்கு மதுபானம் பருக கொடுத்து பிக்குவும் அவருடைய சாரதியும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ள…

Srilanka

ஒரே வயதையொத்த இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு!!

மட்டக்களப்பு மாவட்ட செங்கலடி கரடியனாறு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரு தற்கொலை சம்பவங்கள். குமாரவேலியார் கிராமம், செங்கலடியை சேர்ந்த “கஜேந்திரன் நிஸாந்தினி “என்ற 19 வயதுடைய யுவதி, தாயின் கண்டிப்பை…

Srilanka

கள்ளத் தொடர்பினால் வந்த வினை: மனைவியை சரமாரியாக வெட்டினார் கணவன்!! வவுனியாவில் பயங்கரம்!!

வவுனியா நெழுக்குளம் குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள பேருந்து சாரதியான ரஞ்சன் என்பவர் தனது மனைவியான மனோஜிக்கா என்பவரை சித்திரவதை செய்து கத்தியினால் வெட்டிய பின் நெழுக்குளம் பொலிஸாரிடம் சரண்டைந்துள்ளார்.…

Showing 14,220 of 16,535 news