வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்குச் சென்று வாகனத்தில் வீடு திரும்பியவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்தனர் எனக் கூறப்படுகிறது. வவுனியா, பரந்தன்…
அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொருள்களின் விலை உயர்வு, வரிச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. புதிய ஜனநாயக…
காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் ஏற்பாடு…
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்ற மாணவனைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர் வர்த்தக பிரிவில்…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு நேற்று பிற்பகல்…
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்துள்ளார். சௌக்கிய பராமரிப்பு…
ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் அவரை 80 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்குக் கிடைத்த…