சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 21, 2018 பக்கம் 1,456
Jaffna

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கலாசார சீர்கேடுகள்!

யாழ்ப்­பா­ண மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட யாழ்ப்­பா­ண மையப் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் கலா­சா­ரச் சீர்­கே­டான பல விடயங்­கள் இடம்­பெ­று­கின்றன. எனவே இந்­தச் செயற்­பா­டு­களை உரிய தரப்­பி­னர் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று…

Srilanka

படகு விபத்தில் பல்கலை. மாணவன் பலி!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 20.04.2018 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…

India

என் மகளையாவது விடுங்க – கதறி அழுத தாய்: கண்டு கொள்ளாமல் வன்கொடுமை செய்த காமுகன்!

மத்தியபிரதேசம் – உத்திரபிரதேசம் இடையில் இருக்கும் பகுதி கங்காபூர். இங்கு ஒரு பெண் தன் கணவரை இழந்து தன் 11 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். தன் மகளுடன் கஷ்டப்பட்டு…

Cinema

மகள் வயது இளம்பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்ட 52 வயது நடிகர் – புகைப்படம் உள்ளே

பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் Ankita Konwar என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தது பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. Mere YaarKi Shaadi Hai :)……

Cinema

அப்போதே முழு நிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய காஜல் அகர்வால்- புகைப்படம் உள்ளே

காஜல் அகர்வால் இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ஆனால், பழனி படம்…

Srilanka

வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேற்று நள்ளிரவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதோடு  மூவர் படுகாயமடைந்த நிலையில்…

Srilanka

இரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரசிட்டமோல்!

பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டின் பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு…

Cinema

பிரியங்கா பற்றி வைரலாக பரவிய ஒரு செய்தி- உண்மையை கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தொகுப்பாளினி

படங்களில் நடிக்கும் நாயகிகளை தாண்டி சின்னத்திரையில் கலக்கும் பெண்களுக்கு அதிக ரசிகர்கள் வட்டாராம் என்று கூறலாம். அதிலும் தொகுப்பாளினிகளை பற்றி சொல்லவே வேண்டாம், டிடி, ரம்யா, பாவனா, பிரியங்கா போன்ற…

Srilanka

இலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மங்கள்…!! அடுத்தடுத்து மீட்கப்படும் புத்தர் சிலைகள்!!

அண்மைக்காலமாக இலங்கையின் கடற்பரப்பில் மர்மங்கள் நிறைந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மீண்டும் இலங்கையை அண்மித்த ஆழ் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது. இது காலியை சேர்ந்த…

அறிவியல் செய்திகள்

ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் மெசன்ஜரில் பிரீபெயிட் ரீசார்ஜ் அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஃபேஸ்புக் செயலியில் இருந்தபடியே மொபைல் நம்பர்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக ரீசார்ஜ் செய்யும்…

Showing 14,560 of 16,535 news