சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 20, 2018 பக்கம் 1,458
Jaffna

மயிலிட்டி மக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகோள்!

மயிலிட்டி பகுதியில் இராணுவத்தின் பாவனையில் இருந்த பகுதிகளில் 678 ஏக்கர் நிலம் பொது மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன. மயிலிட்டி பகுதியில் நேற்றைய தினம்(18) மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு…

Srilanka

பெண் ஊழியர்களுக்கு வாலிபர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைங்களங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் கடமை நேரத்தில் கௌரவமான உடைகளை அணிய வேண்டுமென திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள வாலிபர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

Cinema

திருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை!

திருமணம் ஆகாமலேயே நடிகை இலியானா தற்போது தாயாகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. நடிகை இலியானா பிரபல பாலிவுட் நடிகை. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்கு…

India

நிர்மலா தேவி வாக்குமூலத்தால் மிரண்டு போன பொலிஸ்!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி, அருப்புக்கோட்டை பொலிசாரல் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் மகளிர் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரிடம் அருப்புக்கோட்டை…

Cinema

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர்

சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு பிரபல தென்னிந்திய நடிகர் சுபு (பஞ்சு சுபு) தமிழகத்திலிருந்து இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்பம் சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர்…

Srilanka

வவுனியாவில் மூவருடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று (19.04.2018) மாலை 6.00 மணியளவில் மூன்று நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பெண் உட்பட நால்வர்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 20-04-2018

மேஷம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.…

Health

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!

நிறைய பேருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவ்வாறு தலைவலி வந்தால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய தலைவலி ஏற்படுவதற்கு காரணம், உடல் வறட்சி, தூக்கமின்மை,…

Astrology

பதினாறு வகையான செல்வங்களும் அவைகளைப் பெறும் இலகுவான வழிகளும்…!!

இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.இதோ 16 வகையான செல்வங்கள் 1. புகழ்  2. வெற்றி  3. பணம் (பொன்),  4. இரக்கம்  5. அறிவு6.…

World

திருமண மேடையிலே விவாகரத்து கேட்ட மணமகன்.!! அதிர்ச்சியில் உறைந்த போன மணமகள்!!

எகிப்து நாட்டில் புறநகர் பகுதி ஒன்றில் பெற்றோர் சம்மதத்துடன் அந்த திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் இருவரும் தேநிலவை கொண்டாடும் வகையில் தங்கள் வாகனத்தில் புறப்பட…

Showing 14,580 of 16,535 news