சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 8, 2018 பக்கம் 1,474
Srilanka

ஜனாதிபதி தலமையில் புத்தரிசி விழா

தேசிய புத்தரிசி விழா நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் வரலாற்றுப் புகழ்மிக்க அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

Jaffna

யாழில் 16 வயது மாணவனின் உயிரை பறித்த மர்மத்திரவம்!

கிளிநொச்சியில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் படிப்பினை தொடர்வதற்கான யாழ்ப்பாணத்திற்கு வந்த 16 வயது மாணவன் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கற்ற…

Jaffna

அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்கி நிறுத்தப்படமாட்டார்!

சீ.வி.விக்னேஸ்வரன் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர்…

Jaffna

சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணம் 9 ஆவது இடத்­தில்!!

2017ஆம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணம் தொடர்ந்­தும் 9ஆவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் 8ஆவது இடத்­தில் உள்­ளது. மன்­னார் மாவட்­டம்…

Jaffna

மிருசுவில் பகுதியில் இன்று காலை பட்டா ரக வாகனத்தை மோதித்தள்ளியது தொடருந்து. (படங்கள்)

மிருசுவில் பகுதியில் இன்று காலை பட்டா ரக வாகனத்தை மோதித்தள்ளியது தொடருந்து. இந்த விபத்தில் 18 வயது இளம்பெண் படுகாயமடைந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் தண்டவாளத்தைக் கடக்க…

ஆலயதரிசனம்

இந்துசாதனம் – சித்திரைப்புத்தாண்டு சிறப்பிதழ்

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையால் வெளியிடப்படும் நூற்றுமுப்பதாண்டு காலத்தொடர்ச்சி கொண்ட இந்து சாதனம் பத்திரிகையின் “விளம்பி புத்தாண்டு சிறப்பிதழ்”

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 08-04-2018

மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள்…

Jaffna

வற்றாப்பனை அம்மன் கோவிலில் இன்று நடந்த அதிசயம்…..!! நாகபாம்பு வடிவத்தில் வந்த அம்மன்!!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இன்று பங்குனி திங்களின்…

Jaffna

யாழ்.பல்கலை போதனைசாரா ஊழியர்கள் தேங்காய் உடைத்து கவனயீர்ப்பு போராட்டம்!!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்துநேற்று (06) வெள்ளிக்கிழமை நண்பகல் போராட்டம் நடத்தினர். நாடு  முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின்…

Health

உணவருந்திய உடன் செய்யக்கூடாத ஐந்து முக்கிய விடயங்கள் எவையெனத் தெரியுமா…..?

உணவு அருந்திய பிறகு எந்த வேலையும் செய்யக்கூடாது என்று வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்வது வழக்கம். பொதுவாக வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளை உணவு உண்ட பின் சிறிது நேரத்திற்கு எந்த…

Showing 14,740 of 16,535 news