வெள்ளி, நவம்பர் 6, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 27, 2018 பக்கம் 1,486
Srilanka

பாடசாலை முதலாம் தர மாணவ அனுமதிக்காக லஞ்சம் கோரிய அதிபருக்கு 5 வருட சிறை

பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக லஞ்சம் கோரிய அதிபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. மாத்தளையைச் சேர்ந்த இந்த அதிபர் முதலாம்…

Srilanka

கொழும்பு பாடசாலை மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலி!

கொழும்­பி­லி­ருந்து நுவ­ரெ­லி­யா­வுக்கு சுற்­றுலா சென்ற மாணவர் ஒருவர் கொத்­மலை ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக கொத்­மலை பொலிஸார் தெரி­வித்­தனர். கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் மாண­வரே உயி­ரி­ழந்­த­வ­ராவார். இந்தச்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 27-03-2018

மேஷம்: பொறுமையுடன் செயல்படுவது அவசியம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த முடிவையும் இன்று எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாமல்…

Jaffna

யாழில் கணவனை பிரிந்த பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் ஆர்யா!

நடிகர் ஆர்யா தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அலப்பறை செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு வயது வேறுபாடின்றி யாழ்ப்பாண ரசிகர்கள் பலர் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. இதேவேளை, ஆர்யாவுடன் கனடாவில்…

Jaffna

யாழ் சாவகச்சேரி நகர சபையின் தலைவராக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்

ஆகில இலங்கை மக்கள் காங்கிரசினர் முன்னிலை ஆசனங்களை பெற்றிருந்த யாழ் சாவகச்சேரி நகர சபையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சாவகச்சேரி நகர சபைக்கான புதிய…

Jaffna

பங்குனித்திங்களுக்கு சென்றுகொட்டிருந்த பெண் மரணம் .

பங்குனித்திங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொட்டிருந்த பெண் ஒருவர் வீதியில் சறுக்கிவிளுந்து காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.…

Jaffna

யாழ்.மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட் (வீடியோ)

யாழ் மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது யாழ் மாநகரசபை அமர்வு வுடமாகாண உள்ளுராட்சி ஆiணாயாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று; யாழ்.மாநகர சபை கேட்போர்…

Srilanka

ஆனந்த சுதாகரனை விடுக்க கண்டி அஸகிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்று மனு கையளிப்பு

அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரனை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் கண்டி அஸகிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்று மனு ஒன்றை…

Jaffna

சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியில் வியாபார நிலையத்தை உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,கடை உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 26-03-2018

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம்…

Showing 14,860 of 16,535 news