வெள்ளி, நவம்பர் 6, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 25, 2018 பக்கம் 1,487
Srilanka

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு தினம்!

இன்று(25) குருத்தோலை ஞாயிறு தினமாகும் .இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்றன . இந்நிகழ்வானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில் நடந்த…

Srilanka

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பம்! (Video)

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும்…

Jaffna

யாழ். நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்! (படங்கள் , வீடியோ)

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பிரதான வீதி, முட்டாசுக் கடை சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த…

Jaffna

முதலமைச்சர் விருது வழங்கும் விழா: கலைஞர்கள் கௌரவிப்பு

வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வட. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு…

Jaffna

பண்ணை கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீரின்மை மக்கள் விசனம்! (Video)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாக் கடற்கரை நகர அபிவிருத்தி அதிகார சபையால் 18…

Jaffna

யாழில் இராணுவ வாகனம் மோதி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு! (Video)

யாழ்ப்பாணம் – சாவ­கச்­சே­ரி­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்ற விபத்­தில் இளம் குடும்­பத் தலை­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். விபத்­துக்­குள்­ளாகி வீழ்ந்த அவரை ராணுவ பேருந்து மோதி­ய­தால் உயி­ரி­ழந்­தார்…

Jaffna

யாழில் நடிகர் ஆர்யா!

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆலயதரிசனம்

யாழ். நல்லூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலய பாற்குடபவனி! (Video)

யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ சீரடி சாயி பாபா ஆலய இராம நவமி உற்சவத்தை முன்னிட்டு பாற்குடபவனி இன்று (25/03/2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. நல்லூர் விஷ்ணு ஆலயத்திலிருந்து காலை 9:30…

Srilanka

இலஞ்சம் பெற்ற முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை

மாத்­தளை விஜய வித்­தி­யா­ல­யத்தில் முதலாம் ஆண்­டுக்கு மாணவன் ஒரு­வனை சேர்த்­துக்­கொள்ள 2 லட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட அப்­பா­ட­சா­லையின்…

Srilanka

மொனரா­க­லை மாவட்­டத்தில் சிறு­நீ­ரக நோயினால் அதிகமானோர் பாதிப்பு

மொனரா­கலை மாவட்­டத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இதுவரையிலான காலப்­ப­கு­தியில் 1534 பேர் சிறு­நீ­ரக நோயினால் பாதிப்­பிற்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாக, மாவட்ட சுகா­தார சேவைப் பணிப்­பாளர் டாக்டர் பாலித திலீப்குமார தெரி­வித்­துள்ளார்.…

Showing 14,870 of 16,535 news