வெள்ளி, நவம்பர் 6, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 23, 2018 பக்கம் 1,491
Srilanka

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன்…

Srilanka

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று…

Cinema

வேலைநிறுத்தத்துக்கு எதிராக ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திட்டமிட்டபடி ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த நான்கு வாரங்களாக…

Cinema

பயந்த ஆண்ட்ரியா: நம்பிக்கையளித்த இயக்குநர்!

திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது இயக்குநரின் முக்கியமான பணியாக இருக்கிறது. குறிப்பிட்ட சில இயக்குநர்களே தமிழ் சினிமாவில் நடிகர்களைத் தேர்வு செய்வதில் பாராட்டு பெறுகின்றனர். அதில் வெற்றிமாறனும் ஒருவர்.…

விளையாட்டு

90 நிமிடங்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து!

நியூசிலாந்திற்கு எதிராக இன்று (மார்ச் 22) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 58 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து…

Cinema

ஓவியாவை இயக்குநர் பாராட்ட காரணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது போல ‘90 எம்எல்’ திரைப்படமும் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அனிதா உதீப். பிக் பாஸ்…

Cinema

விமலை நிராகரிக்கும் தயாரிப்பாளர்கள்: காரணம் என்ன?

தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் நடிகர் விமல். காளைமாட்டிற்குப் பிரபலமான திருச்சி மணப்பாறையிலிருந்து சென்னை வந்த நடிகரை பசங்க படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சசிகுமார். கம்பெனி புரடக்‌ஷன்…

Srilanka

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானங்களில் தாமதம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானங்களில் நிலவும் தாமதம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை காணொளியில் காண்க…

Jaffna

யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம்! (Photo, Video)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இங்கு கருவரையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று…

India

திருமணமான ஆறு நாளில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!!

இந்தியாவில் திருமணமான 6 நாளில் மனைவியை அவர் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது…

Showing 14,910 of 16,535 news