வெள்ளி, நவம்பர் 6, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 22, 2018 பக்கம் 1,492
World

பயனாளிகளின் தகவல்கள் திருட்டு – தவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்!!

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம்…

India

12 வயதிலேயே பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படும் பெண் பிள்ளைகள்!!

பாலியல் தொழில் என்றாலே தவறான பாதையில் பயணிக்கும் வாழ்க்கை என்ற அடையாளம் இந்த சமூகத்தில் இருக்க, மத்தியபிரதேசத்தில் உள்ள Banchhada சமூகத்தை சேர்ந்த பெண்கள் இந்த மண்ணில் பிறக்கையிலேயே பாலியல்…

Jaffna

சித்திரை புதுவருடப் பிறப்பு தினத்தில் யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கப் போகும் சூரியன்!! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

வடக்­கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திக­தி­க­ளில் சூரி­யன் உச்­சம் கொடுக்­க­வுள்­ளதாக வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. அன்­றைய நாள்­க­ளில் 36 பாகை செல்­சி­யஸ்­ வரை வெப்­பம் சுட்­டெ­ரிக்­கும் என்று…

Jaffna

சங்கானை குருக்கள் படுகொலை – மூவருக்கு தூக்குத் தண்டனை (வீடியோ)

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரதுபிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும்மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்திற்காக இராணுவச்சிப்பாய்…

Srilanka

உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்தப்பியோடியவர்கள் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம்,வவுனியா மற்றும் ஊர்காவற்துறையைச்சேர்ந்தவர்கள்யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட  நால்வர் பொலிஸாரினால்…

Jaffna

மணியந்தோட்ட சம்பவம் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்

மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் மேல்…

Jaffna

நித்தகைகுளத்தை வடமாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான அணி சென்று பார்வையிட்டுள்ளது (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்திற்கு உட்பட்ட நித்தகைகுளத்தை வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையிலான அணி சென்று பார்வையிட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக மாவட்ட செயலகம் மற்றம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில்…

Jaffna

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மரக்கறிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் வேறு ஒருவாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வட்டா வாகனம் ஒன்றில் மரக்கறிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் வேறு ஒருவாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.  இச் சம்பவத்தில் வட்டா வாகனத்தின் சாரதி விபத்தில் காயமடைந்துள்ளனர்.…

Jaffna

யாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவிகியுள்ளது  யாழ்ப்பாணம் அரியாலையைச்சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன்…

India

தனக்காக ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய கணவரை பிரிந்தார் சசிகலா

சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். டெல்லி குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப்…

Showing 14,920 of 16,535 news