தன்னுடைய வீட்டை விற்பதற்காக வீட்டின் உரிமையாளர் நிர்வாண நிலையில் இருந்த படி புகைப்படங்கள் எடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர்(பெயர் தெரிவிக்கப்படவில்லை) தன்னுடைய வீட்டை விற்பதற்காக வீட்டில்…
கண்டியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கண்டி, பல்லேகலயில் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் கொலையாக இருக்கலாம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக…
இலங்கை முழுவதும் வாழும் மக்கள் அண்மைக் காலங்களில் ஒருவிதமான அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். அம்பாறை, கண்டி போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இதற்கு…
புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன். யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்…
சமூக வலைத்தளங்களை முடக்கியமையினால் பாரிய இனவாத மோதலை கட்டுப்படுத்த முடிந்ததாக பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது. கண்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காக பேஸ்புக்இ வைபர்இ…
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தினை நேற்று காலை 10 மணியளவில் பொதுமக்கள் முற்றுகையிட்டிருந்தனர். குறித்த நிதி நிறுவனத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி கிளைகளில் வாகனங்களை பெற்றவர்களே…
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த இனவாத வன்முறைகள் அனைத்தும் நேற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கடந்த 4 ஆம் திகதி இரவு முதல் கண்டி…
கல்முனை மாநகரில் அமைந்துள்ள தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி தோரணத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ள நிலையில் நடந்து முடிந்த வருடாந்த…
கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். “சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், கடற்படையினர்…
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் தூதரகங்களின், இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து…
Showing 15,210 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.