வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 9, 2018 பக்கம் 1,522
Kandy 2018 Violent

கலவரங்களைத் தூண்டி விட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். கண்டியில் முஸ்லிம்களுக்கு…

Kandy 2018 Violent

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல்

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் நேற்று ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் மாத்திரமே இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். “நேற்றுக்காலை ஒரே ஒரு வன்முறைச்…

Kandy 2018 Violent

வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்ல அஞ்சும் முஸ்லிம்கள்

கண்டியில் வன்முறைகளை ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு தாம் அச்சத்துடன் இருப்பதாக, முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். அல்-ஜசீரா செய்தி…

Jaffna

யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை

கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது. நேற்று வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா…

Jaffna

முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து (படங்கள்)

யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள்…

Jaffna

யாழில் முஸ்லீம் கடைகள் பூட்டு (வீடியோ)

யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

Kandy 2018 Violent

கண்டியில் களமிறக்கப்பட்ட 3130 இராணுவத்தினர்! பாதுகாப்பு தீவிரம்

கண்டி பிரதேசத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிக்கு 3130 இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த குழுவினரை மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான மேஜர்…

Kandy 2018 Violent

மாத்தளை, மஹியங்கனையில் பரவி வரும் அச்சநிலை

கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த இனக்கலவரம் இன்று மாத்தளை மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது. வியாழக்கிழமை மாலை தொடக்கம் மாத்தளை மற்றும் பதுளையின் பல்வேறு பிரதேசங்களிலும்…

Kandy 2018 Violent

இன வன்முறையை ஏற்படுத்திய 14 பேரின் மீது பாயும் அவசர கால சட்டம்!

கண்டி மாவட்டத்தில் இன வன்முறையை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட 14 பேர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர். அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை 14 நாட்கள் தடுப்பு…

Srilanka

மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! சாதுர்யமாக செயற்பட்ட சாரதி (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பகுதியில், கதிர்காமத்திலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணிகளை…

Showing 15,220 of 16,535 news