வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 25, 2018 பக்கம் 1,544
Srilanka

கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வெலிமடை – போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர் பொரலந்தையைச் சேர்ந்த 63 வயதுடைய நபரென…

Srilanka

கரவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (25.02.18) காலை அதிகாலை வீட்டில்…

Srilanka

வெளிநாடு சென்று வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை

மத்திய கிழக்கு நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்து விட்டுத்திரும்பிய மனைவியின் பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு கணவன் மாயமாகி விட்டதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த…

Srilanka

லண்டன் புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படும் நாமல் ராஜபக்ச?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பயந்து தனது விஜயத்தினை இரகசியமாக பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுநலவாய மாநாட்டின்…

Cinema

வசீகர நாயகி ஸ்ரீதேவி: சினிமாவின் 50 ஆண்டு சகாப்தம்.. சிறு பார்வை..

தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். 1969 ஆம் ஆண்டு வெளிவந்த ‘துணைவன்’ திரைப்படத்தின் மூலம் நான்கு…

Astrology

இன்றைய ராசிபலன் 25-02-2018

மேஷம்: கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு அவசரமான அலுவலகப்…

Cinema

ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகைகள் இரங்கல்

ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு அனுதா‌பங்களைத் தெரிவித்துக் கொண்ட நடிகை கவுதமி, அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப…

Cinema

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967-ஆம் ஆண்டு…

Jaffna

இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் வரப் போகும் மாற்றம்!!

நவீன வாக­னங்­க­ளுக்­காக, இலக்­கத் தக­டு­க­ளின் நீளத்­தைக் குறைப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அத்­து­டன் முன்­பக்க இலக்­கத் தகட்­டுக்கு கட்­ட­ணம் அற­வி­ட­வும் அரசு தீர்­மா­னித்­துள்­ளது. இந்­தத் தக­வலை, போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில்…

Videos

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை மின்னல் வேகத்தில் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி (வைரலாகும் காணொளி)

பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சாதூர்ய செயலால் சிறுவன் ஒருவனை காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எகிப்து நாட்டின் அசியுட் மாகாணத்துக்கு…

Showing 15,440 of 16,535 news