வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 26, 2018 பக்கம் 1,543
Srilanka

அரசின் மீது ஏற்பட்ட மக்களின் வெறுப்பே தேர்தல் முடிவுகள்!

அரசாங்கத்தின் பலவீனம் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள வெறுப்பு தேர்தல் முடிவுகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதால், அரசாங்கத்தில் பலமிக்க மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல…

Srilanka

பேசாலையில் இளைஞரை தாக்கிய அரச ஊழியருக்கு விளக்கமறியல்

நபர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பேசாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர் ஒருவர் எதிர்வரும் 8 ஆம்…

Srilanka

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தங்க ஆபரணத்தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக விலைகுறைந்து கொண்டே…

Srilanka

அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் கட்சியிலிருந்து நீக்கம்? தமிழ் அரசுக் கட்சி அதிரடி நடவடிக்கை

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழரசு…

Jaffna

யாழ் குப்பிளானில் சிறப்பாக இடம்பெற்ற உருளைக்கிழங்கு அறுவடை விழா!!

யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவுச் சமாசத்தின் ஏற்பாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை வயல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை-09 மணி முதல் குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள விவசாயிகள் விளைநிலத்தில்…

Jaffna

குடாநாட்டை உலுக்கிய ஆவா வாள்வெட்டுக் குழுத் தலைவனின் முக்கிய கூட்டாளி பொலிஸாரால் அதிரடிக் கைது!!

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவன் சன்னாவின் சகாவை மானிப்பாய்ப் பொலிஸார் நேற்றைய தினம்(25) மடக்கிப் பிடித்துள்ளனர். மானிப்பாய்ப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்…

Cinema

ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம்; நீரில் மூழ்கி உயிரிழந்தார்

நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி மரணமடைந்தார் என தடவியல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன்…

Astrology

இன்றைய ராசிபலன் 26-02-2018

மேஷம்: மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த…

Srilanka

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு :மற்றொருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – சந்திவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதியிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை…

Srilanka

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா ஹொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள AFRIEL அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக…

Showing 15,430 of 16,535 news