திங்கள், நவம்பர் 2, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 30, 2018 பக்கம் 1,597
Srilanka

ஆசியாவின் சிறந்த வணக்கஸ்தலமாக மாறப் போகும் திருக்கோணேஸ்வரம்!!

திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை தரமுயர்த்தி ஆசியாவின் தலை சிறந்த சைவ வணக்கஸ்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஆராய்வதற்காக, புதுடில்லியில் இருந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று விசேட விமானம் மூலம்…

Srilanka

தனது குழந்தையை காண பிரித்தானியாவிலிருந்து ஓடோடி வந்த வந்த இலங்கையருக்கு ஏற்பட்ட சோகம்!!

வெல்லவாய – தனமல்வில வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகாரித்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞரும் சம்பவ இடத்தில்…

Jaffna

காங்கேசன்துறை சொகுசு மாளிகை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு?

வடக்கு மாகாணசபை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்…

Srilanka

152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள்

மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில்…

Srilanka

சடலங்களை கடலில் அழிக்க பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படைப் படகின் கட்டளை அதிகாரி கைது

கொழும்பு நகரப் பகுதியில் 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Jaffna

யாழ்ப்பாண தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஆரம்ப…

Srilanka

அண்ணனின் பிரிவைத் தாங்க முடியாமல் தம்பி தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 26.01.2018…

World

அமெரிக்காவில் அசத்தும் யாழ்ப்பாணத்து தோசை மனிதன்! (Video)

அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார். வாஷிங்டன் தென்மேற்கு…

Jaffna

சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய பாரதி விழா

தமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்திய பாரதி விழா இன்று (28.01.2018 )ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.. சென்னை பாரதியார்…

Jaffna

யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகம் (படங்கள் , வீடியோ)

யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் வட திசை – குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகம் 28.01.2018

Showing 15,970 of 16,535 news