புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 3, 2020 பக்கம் 609
Srilanka

நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நியமனக்கடிதங்கள் பெற்ற பட்டதாரிகள் 7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால், குறித்த நியமனம் இரத்துச் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அத்துடன் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள் எதுவும் எக்காரணங்களைக் கொண்டும் அங்கீகரிக்கப்படமாட்டாது…

இன்றைய ராசிபலன்

இந்த ராசிக்காரங்கலாம் பணத்தை யாருக்கும் கடன் கொடுக்காதீங்க! ஏன் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் தான் இன்றைய ராசி பலன்களை தீர்மானிக்கின்றன. அதன்படி நம்முடைய ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கப் போகிறது என்பதை நமது ராசியை பொறுத்து…

Srilanka

பிரான்ஸ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்

23 வயதான சுபதா தில்லாச்சிவம் ஆபர்வில்லியர்ஸில் நடந்த நகராட்சி தேர்தலில் ஈடுபடவுள்ளார். சிறுவயதிலிருந்தே இலங்கை பெற்றோருக்கு (தமிழ் ஈழம்) பிறந்த இவர், ஆபர்வில்லியர்ஸில் வாழ்ந்து வளர்ந்தார். அவரது தாயார் யாழ்ப்பாணம்…

Astrology

2020 இல் இந்த 5 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் அதிசார குரு பெயர்ச்சி! கூரையை பிச்சிட்டு அதிர்ஷ்டம் வரும்… சார்வரி ஆண்டில் ராஜ யோகம் யாருக்கு?

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால்…

Srilanka

யாழ்ப்பாணத்தில் குடும்பபெண்ணுக்கு நேர்ந்த அவலம் -துயரத்தில் பிள்ளைகள்

யாழ்ப்பாணம் குருநகர்- கொழும்புத்துறை கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான குடும்ப பெண் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரை வீதி…

Cinema

வெள்ளை ஆடையில் தேவதையாக மாறிய ஈழத்து பெண்! எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி புகைப்படம் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் வெள்ளை ஆடையில் தேவதை போல எடுத்த…

Astrology

உங்களுடைய பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியனுமா? இத மட்டும் செய்யுங்க..!

நம்முடைய பர்ஸில் எப்போதும் பணம் இருக்க சில காரியங்களை மட்டும் செய்தால் போதும். குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும்…

Srilanka

தமிழரசுக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் வரும் பிரபல சட்டத்தரணி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசாவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில்…

Srilanka

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பிரபாகரன் கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான்!

33 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தேசியத்தினுடைய போராட்டத்தின் தலைமையாக இருந்துக் கொண்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது இறுதிக்காலத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம்…

Breaking

கொரோனா அச்சுறுத்தல்! முற்றாக முடக்கப்படும் பிரித்தானியா நகரங்கள்! அவசர எச்சரிக்கை

வைரஸ் பரவுவதை தடுக்க பிரித்தானியா நகரங்கள் முற்றாக முடக்கப்படும் என சுகாரார செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 36-ஐ எட்டியுள்ளது. வைரஸ் பரவுவதை…

Showing 6,090 of 16,535 news