செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 8, 2019 பக்கம் 720
Srilanka

வெள்ளை வான் படுகொலை தொடர்பில் ராஜித பகிரங்க அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச இருந்தவேளை வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு முதலைக்கு உணவாகப் போடப்பட்டமை தொடர்பில் என்னிடம் எந்தத் தரப்பும் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.…

Astrology

2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது? குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி! உஷாரா இருங்க…

வருட இறுதியை நோக்கி மிக விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும் இருக்கிது. நமது எதிர்காலத்தை அறிவதற்கு நம் முன்னோர்கள் வகுத்த ஒரு…

Srilanka

ஹிஸ்புல்லா பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்த ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைகழகத்தை அரச பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். குறித்த உத்தரவை ஜனாதிபதி நேற்றையதினம் உயர்கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும்…

Srilanka

இலங்கையில் வட்டிக்கு கொடுப்போர் கவனத்திற்கு…! வருகின்றது புதியசட்டம்

வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி வழங்கவும் சட்டமொன்றை வரைய நிதியமைச்சுடன் இணைந்து மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இது…

India

மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றுமொரு சம்பவம்! பாலியல் பலாத்காரத்தின் பின்னர் இளம்பெண் எரித்துக்கொலை

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர செய்தி அடங்காத நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள மாந்தோப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு…

Srilanka

யாழ்ப்பாணம் அரியாலையில் இரவுநேரம் வீட்டுக்குள் புகுந்து இனந்தெரியாத குழு தாக்குதல்!

யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த இரவு மோட்டார் சைக்கிள்களில் சென்ற குழுவினரே தாக்குதல் நடத்தியிருப்பதாக…

Srilanka

திருமணமான பிரபஞ்ச பேரழகியாக இலங்கை பெண் தெரிவு

திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ்…

Srilanka

யாழில் ஒரே இரவில் அதிரடி காட்டிய இராணுவம்

யாழ். பொன்னாலை பி 75 பிரதான வீதியில் சேதமடைந்த பாலமொன்றை ஒரே இரவில் இராணுவத்தினர் சரி செய்துள்ளனர். 30 அடி நீலமும், 15 அடி அகலமும் கொண்ட குறித்த பாலம்…

Srilanka

ஒருஅதிரடி உத்தரவினால் 1000 மில்லியனை மீதப்படுத்திய ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதனை தடுத்துள்ளார். இதன் காரணமாக வருடம் ஒன்றிற்கு 1000 மில்லியன் ரூபா பணத்தை மீதப்படுத்த…

Srilanka

வேலணையில் பரிதாபமாக பலியான இளைஞன்- தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட சோகம்!

வேலணை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் வினோகரன் வசிகரன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் நாரந்தனையில் ஒருவரை இறக்கிவிட்டு திரும்பி…

Showing 7,200 of 16,535 news