சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 9, 2019 பக்கம் 790
Biggboss

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து பெண் போட்ட குத்தாட்டம்! லீக்கான காட்சி… வியக்கும் ரசிகர்கள்

கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி…

Srilanka

விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் யாழ். இளைஞர் ஒருவர் கைது!

விடுதலை புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கபட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கடைமையில்…

Srilanka

25 வயதான இளைஞன் செய்த அசிங்கமான வேலை- பெண்களே அவதானம்..!

25 வயதான இளைஞன் ஒருவன் தனது கையடக்க தொலைபேசியின் ஊடாக, பெண்களின் அந்தரங்கங்களை மிகவும் சூட்சுமமான முறையில், காணொளி எடுதமைக்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலாங்கொடையைச் சேர்ந்த குறித்த இளைஞன்,…

முக்கிய செய்திகள்

செல்வத்தை துரத்தினார் சுமந்திரன்! யாழில் பூட்டிய வீட்டில் பிடிபட்டார் சிறிகாந்தா?

ரெலோவின் முன்னாள் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடுகிறார். இந்த கேள்விக்கு இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால், “பலமான பின்னணிகள்“ இல்லாமலிருக்கவும் வாய்ப்பில்லை. இதேவேளை, சில அரசியல்புரசல் தகவல்களை…

Srilanka

வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற யுவதிக்கு சொந்த ஊரில் ஏற்பட்ட பெரும் சோகம்

கலேவெல அகலேவேல பகுதியில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற யுவதியொருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து, ஊரைவிட்டே ஒதுக்கப்பட்டுள்ளனர் ஆறு சகோதரிகள். இதில் பாடசாலை செல்லும் மூன்று பெண்பிள்ளைகளை பாடசாலை…

Biggboss

வெற்றியைக் கொண்டாட சென்ற ஷெரினுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி…. அப்படியென்ன வெற்றியா இருக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது இடத்தினைப் பெற்ற ஷெரின் தனது பிக்பாஸ் தோழியுடன் உணவருந்திய காட்சியினை காணொளியாக வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் கூட ஷெரின் வனிதாவினால் பயங்கரமாக அழவைக்கப்பட்டார்.…

Srilanka

வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை! ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியை…

Srilanka

இலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்!

இலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும்…

Biggboss

பிக்பாஸில் உண்மையான வின்னர் இலங்கை பெண் லொஸ்லியா தான்! ஆதாரங்களை வெளியிடும் ஆர்வலர்கள்

லொஸ்லியாவை கீழ் தரமாக விமர்சிக்கும் என்னொடு உள்ள முக நூல் நண்பர்களை அகற்ற முடிவு செய்யதுள்ளதாக சமூக ஆரவலர் ஒருவர் அவரது முகநூல் புத்தகத்தில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். எனக்கு…

Srilanka

சூட்சுமமான முறையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் முற்றுகை -பலர் கைது

கம்பஹா மாவட்டத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த, சட்ட விரோத விடுதிகள் பலவற்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். அந்தவகையில் சீதுவ, நீர்கொழும்பு,…

Showing 7,900 of 16,535 news