“எங்களுடைய பிள்ளையை கடைசியாக ஒரு தரம் பாரக்க வேண்டும்” என கனடாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணான தர்ஷிகாவின் பெற்றோர் கதறியழுகின்றனர். ஏழ்மையின் பிடியில் இருக்கும் தர்ஷிகாவின்…
வெளிநாடு சென்றதுமே நம் பாரம்பரியத்தை பல தமிழர்கள் மறந்து வருகின்றனர் என்பது சமீபகாலமாக இருக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு எடுத்து காட்டாக அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பான பேஸ்புக்,…
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார். இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக…
ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் வந்துவிட்டது. இதனால் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் அனைவரது சுயநலமும் இந்த…
பண்டாரகமவில் சந்தேகத்திற்குரிய முறையில் பிரார்த்தனையில் ஈடுபட்ட நபர்களை மஹா சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அங்கிருந்து துரத்தியுள்ளனர். மெதகம பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த பிரார்த்தனை நடவடிக்கைகளை…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணித்தியாலங்களுக்குள் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனநாயக மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் எம்.என்.எம்.ஹசீம்…
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் ரணிலின் கடைசி நேர முயற்சி கட்சிக்குள் கூட கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கடைசி வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா என பார்த்திருந்து,…
அக்கரைபற்று பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான வண்டி ஒன்றில் முஸ்லிம் குடும்பம் ஒன்று பயணித்துள்ளது. இந்நிலையில் அரச கருமங்களிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய குறித்த வண்டி குடும்ப உறுப்பினர்களை ஏற்றி சென்றுள்ளதாக…
யாழில் உள்ள பிரபல கல்லுாாி ஒன்றின் அதிபா் இன்றைய தினம் 8 ஆம் பாட நேரத்தில் லஞ்ச ஒழிப் பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.இந்துக் கல்லுாாியின் அதிபா் சதா…
Showing 8,120 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.