ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

உள்ளூராட்சி தேர்தல் -2018

283 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 3, 2018 பக்கம் 28
Jaffna

யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும். (வீடியோ )

யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி…

Jaffna

சுயேச்சைக் குழுவின் தேர்தல் புலூடா!

நெடுந்தீவில்மஹிந்தஅணியினர் கேடயச் சின்னத்தில்! பேரன்பிற்கும் பெருமதிப்புக்குமுரியநெடுந்தீவுவாழ்  வாக்காளப் பெருமக்களே! நெடுந்தீவில் சுயேட்சையாககேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்குசகலவழிகளிலும் கங்கணம் கட்டிநிற்கின்றனர். கேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் எமதுஊரவராக இருந்தபோதும்…

Jaffna

யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இன்று (03.02.2018) மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இப்பகுதியில் வேறு கட்சிகள்…

Jaffna

யாழ்ப்பாணத்திற்கு வந்த சோதனை!! நல்லாட்சியிலும் தொடரும் தமிழ்க் கொலைகள்!!

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! இந்த வரி தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் புகழையும்  எடுத்துக்காட்டுகின்றது. தமிழ் மொழியின் இருப்புக்காக…

உள்ளூராட்சி தேர்தல் -2018

தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் முக்கிய அறிவித்தல்

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில்…

விளம்பரம்
Jaffna

வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் அமைக்க ஆணை வழங்கப் போகின்றீர்களா ? யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி (வீடியோ)

தேர்தலில் பின் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது அதே நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளது.  ஆனால் இவ்வாறான…

Jaffna

தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாங்கள் வாக்களித்தால் தமிழினப் படுகொலையை நாங்களே நியாயப்படுத்தியதாகிவிடும்

பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள்.…

Jaffna

விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தீர்ப்பு மார்ச் 8வரை தள்ளிவைப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பை வரும் மார்ச் 8ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான்…

Jaffna

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்.…

Jaffna

அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்

எமது பகுதிகளில் அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபைக்காக ஜே/137, ஜே/140 இணைந்த 10ம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக்…

விளம்பரம்