ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

கட்டுரை

46 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 2, 2020

மேலும் செய்திகள்

Srilanka

இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படுமா?

உலகின் மிகப்­ப­ழை­மை­யான தொழி­லாகக் கரு­தப்­படும் பாலியல் தொழில், பல நாடு­களில் சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள போதிலும், மற்றும் சில நாடு­களில் வரை­ய­றுக்­கப்­பட்ட வகையில் சட்ட ரீதி­யாக்­கப்­பட்­டுள்­ளது. நமது அயல்­நா­டான இந்­தி­யாவில் இத்­தொழில்…

Srilanka

தமிழர் வரலாற்றை பறைசாற்றி முதன் முறையாக யாழில் உருவாகும் வரலாற்று நினைவிடம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது. இதுதொடர்பில்…

Srilanka

கறுப்பு ஜூலை – 1983இல் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் நடந்தது என்ன?

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது…

Srilanka

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள்…

கட்டுரை

மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர்

மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர் பொன்னாவளை, களபூமி, காரைநகர் (முதலாவது ஆண்டு நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வரையப்படுகின்றது) “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” இது வள்ளுவர் தந்த…

Srilanka

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை புரட்டிப்போட்ட சந்தர்ப்பம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் உச்சக்கட்ட பலவான்களாக இருந்தபோது இலங்கை அரசியலில் பாரிய குழப்ப நிலைகள் தோற்றம்பெற்றன. போரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம்…

Srilanka

நிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா

இலங்கையில் சமநிலையான பொருளாதார அபிவிருத்தியைக் கட்டி எழுப்புவது தொடர்பாக வறுமை ஆராய்ச்சி நிலையத்தால் நடாத்தப்பட்ட ஒரு பகுப்பாய்வின் மூலம் (நவெம்பர்,2017) இந்த கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தின்…