Kandy 2018 Violent

சமூக ஊட­கங்­க­ளைத் தடை செய்­வ­தில் எந்தப் பயனும் இல்லை- நாமல்!!

சமூக ஊட­கங்­க­ளைத் தடை செய்­வ­தில் பய­னில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார். உயர்­ நீ­தி­மன்­றில் வழக்­குக்­காக வந்­தி­ருந்த நாம­லி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர். அதற்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும்...

சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!

இலங்கையில் சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு என்பது அச்சம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.இந்நிலைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. மாறாக இலங்கை சுதந்திரம் அடைந்து சிங்களத் தரப்பிடம் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டதில் இருந்து சிறுபான்மை...

இலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகளை கண்காணிக்க ஜேர்மன், சீனா தொழில்நுட்பங்கள்

இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இதற்காக வெளிநாடுகளில் அமுல்படுத்தப்படும் நடைமுறைகளை பின்பற்ற இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்காக ஜேர்மன் - பிலிபைன்ஸ்...

இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களாக இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.கண்டியில் கடந்த நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மோதல்கள் இடம்பெற்ற நிலையில்...

இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் அல்ல! மகாநாயக்க தேரர்களிடம் கூறிய ரிஷாட்

முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை இனவாதிகள் மோசமாகத் தாக்கி, உடைத்து, எரித்தபோதும்அந்தச் சமூகத்தினர் இன்னும் பொறுமையாக இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஆயுதத்தின் மீதோ, தீவிரவாதத்தின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்...

தொடந்தும் நீடிக்கும் சமூக வலைதளங்கள் மீதான தடை

சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தொலைத்தொடர்கள் ஒழுங்குப்படுத்தல்...

வழமைக்குத் திரும்பியது கண்டி: ஊடரங்கு சட்டம் இல்லை

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வன்முறை காரணமாக கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில், அங்கு தற்போது வழமைநிலை ஏற்பட்டுள்ளதால்...

தேச ஐக்கியத்தைக் குலைக்கும் இனவாத அரசியலைப் புறக்கணிப்போம்! தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் கவலையைத் தருகின்றன என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் பொன். சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இன்றைய(10) தினம் விடுத்துள்ள இவ்வறிக்கையில்...

கண்டியில் வன்முறை தாக்குதல்! பெண் ஒருவரின் அட்டகாசம்! சிசிரிவி காணொளி அம்பலம்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய பதற்ற நிலை தணிந்து தற்போது இயப்பு நிலை ஏற்பட்டுள்ளது.கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் காரணமாக சிறுபான்மை மக்கள் மத்தியில்...

மக்கள் நம்பிக்கை வைத்தாலேயே இனவாதம் ஒழியும்

நாட்டின் இனங்களுக்கிடையில் நம்பிக்கை இருக்க வேண்டுமெனவும், அரசியல் தலைவர்கள் மீதும் பொலிஸார், இராணும் உட்பட நீதிமன்ற கட்டமைப்பு என்பவற்றிலும் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும், அப்போதே சமாதானத்தைச் சாத்தியமாக்கி, இனமோதல்களைத் தவிர்க்கலாம் என...