ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

Kandy 2018 Violent

118 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 9, 2018 பக்கம் 8
Kandy 2018 Violent

கண்டியில் களமிறக்கப்பட்ட 3130 இராணுவத்தினர்! பாதுகாப்பு தீவிரம்

கண்டி பிரதேசத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிக்கு 3130 இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த குழுவினரை மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான மேஜர்…

Kandy 2018 Violent

மாத்தளை, மஹியங்கனையில் பரவி வரும் அச்சநிலை

கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த இனக்கலவரம் இன்று மாத்தளை மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது. வியாழக்கிழமை மாலை தொடக்கம் மாத்தளை மற்றும் பதுளையின் பல்வேறு பிரதேசங்களிலும்…

Kandy 2018 Violent

இன வன்முறையை ஏற்படுத்திய 14 பேரின் மீது பாயும் அவசர கால சட்டம்!

கண்டி மாவட்டத்தில் இன வன்முறையை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட 14 பேர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர். அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை 14 நாட்கள் தடுப்பு…

Kandy 2018 Violent

ரணில் வகித்த அமைச்சர் பதவியை பறித்தார் சிறிசேன! இந்திய ஊடகம்!

இலங்கையில் சட்டம் ,ஒழுங்கு இலாகாவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடமிரு்நது பறித்தார் அதிபர் சிறிசேன. இவ்வாறு தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் கண்டியில் கடந்த வாரம்…

Kandy 2018 Violent

கண்டி வன்முறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரும் திகன…

Kandy 2018 Violent

கண்டி கலவரத்திற்கு காரணமான அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யார்?

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Kandy 2018 Violent

கொழும்பு இரத்மலானையில் துப்பாக்கி சூடு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஆபத்தான நிலையில்

கொழும்பு – இரத்மலானை பகுதியில் சற்றுமுன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மேல் மாகாண…

Kandy 2018 Violent

கோபப்படுத்த வேண்டாம்! அடிக்க நினைத்தால் மீள முடியாத அளவுக்கு அடிப்போம்! – ஞானசாரர்

தமிழரும் தமிழரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அது பெரிதாகாது. சிங்களவரும் சிங்களவரும் மோதிக்கொண்டு மரணம் ஏற்பட்டால் அதுவும் பெரிதாகாது. ஆனால் ஒரு சிங்களவரும் தமிழரும் மோதிக்கொண்டு, அதனால் ஒரு மரணம்…

Kandy 2018 Violent

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சித் தகவல்!

இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி…

Kandy 2018 Violent

பதற்றம் தொடர்கிறது : முஸ்லிம் இளைஞரின் சடலம் எரிந்த வீட்டிலிருந்து மீட்பு- (வீடியோ)

பள்­ளி­வா­சல்கள்; 50 வர்த்­தக நிலை­யங்கள், 20 இற்கும் மேற்­பட்ட வீடுகள் சேதம்  கைதான 24 பேருக்கு விளக்­க­ம­றியல்  விசா­ர­ணைகள் சி.ஐ.டி.யிடம் கைய­ளிப்பு  கண்டி நிர்வாக பகுதியில் ஊர­டங்கு கண்டி, தெல்­தெ­னிய,…